Tuesday, June 30, 2009

Cheran Maanagar diaries.....







Right now I am just occupying space at my residence in Coimbatore. I live in a colony rather a paradise called Cheran Maanagar. In my book/diary, it is the most fascinating place on earth. I grew up here. With "Cheran Maanagar diaries", I hope to relive my childhood days again. I am incapable of doing/copying a "Malgudi days" or a "Srirangathu kadhaigal".

My intention is to reminisce the most fantastic moments of my life with an utter selfish motive. By any chance, if it entertains/dozes you off then its purely accidental ;-). All posts containing my childhood memories would be tagged as "Cheran Maanagar diaries".




Monday, June 08, 2009

தீப்பெட்டி கதைகள்....



முழுவதுமாக பெளத்த மதத்துக்கு மாறினான்...
தனக்கு முழு வழுக்கை விழுந்தபின் ;-)..







10:30 PM:
அந்த கோர விபத்து நேர்ந்தது.. இளைஞன் சம்பவ இடத்திலே உயிர் இழந்தான்...
10:15 PM:
காரில் சென்று கொண்டிருந்தான்.. பலத்த மழை... வைப்பர் (Wiper) வேலை செய்யவில்லை...





9:00 மணிக்கு இன்டர்வியு (Interview).. 8:00 மணிக்கு ரயில் வந்து சேர்ந்தது.. பெட்டியை காணவில்லை...








துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கிறான் என்றது அக்கம் பக்கம்.. மேசையில் புல்லட் கேட்ச் ட்ரிக் (Bullet Catch trick) செய்முறை விளக்கம் காற்றில் பறந்து கொண்டிருந்தது...





8000 மைல் பயணம், 60 மணி நேரம் பேச்சு, பின்பு 5 வருடம் ஓய்வெடுத்தான்.. அடுத்த தேர்தல் வரும் வரை...





நாள் முழுக்க அவள் வருகைக்காக காத்திருந்தான்.. சற்றும் தளரவில்லை.. அவள் வந்தாள்.. அவள் கையைப் பிடித்தான், கம்பிக்குள் இருந்து.. "அடுத்த மாசம் ரிலீஸ் (release)"..








"அவ யாருன்னே எனக்கு தெரியாது..."
"பொய் சொல்லாதே.. எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..."
"ஒத்துக்கறேன்.. நான் அவளை காதலிக்கறேன்.. அவளும் தான்.. இதுக்கு மேல கரண்ட் வெக்காதீங்க.."
கணவன் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது....






அடிபட்டு ரத்தம் போய்க் கொண்டிருந்தது.. ஆஸ்பத்திரி எங்கே?? ஆம்புலன்ஸ் கூப்பிட்டா வர மாட்டேன் என்கிறான்.. அவன் கண் முன்னே இறந்து போனது அந்த நாய்...